Friday, December 30, 2011
Man falls into Sinkhole in Guatemala 2010
Guatemala sinkhole has killed 3 people since the flood. Video of the giant sinkhole in Guatamala.
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
திருநங்கையர் வாழ்வையும் அவர்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் ‘காகிதப்பூக்கள்’ என்ற தலைப்பில் நாவலாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் லதாசரவணன். இவர் தேவி, கண்மணி, இதயநிலா உள்ளிட்ட பத்திரிகைகளில் நாவல்களும் தொடர்கதைகளும் எழுதி வருவதுடன் 15க்கும் மேற்பட்ட நாவல்களை புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.
2011 டிசம்பர் 21 புதன்கிழமையன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் காகித பூக்கள் நாவலை வெளியிட அதனை திருநங்கை மலாய்க்கா பெற்றுக்கொண்டார். விழாவில் சமூகசேவகி ஆனந்தியம்மாள், பொதிகை தொலைக்காட்சி நிர்வாகி பாலரமணி, இயக்குநர் தருண்கோபி, காவல்துறை அதிகாரி மாடசாமி, எழுத்தாளர் கயல்தினகரன், பத்திரிகையாளர் கோவி.லெனின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை நிலவரசன் தொகுத்து வழங்கினார். நூலாசிரியரின் கணவர் சரவணக்குமரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
பல்லவன், வைகை: 2 மார்க்கத்திலும் ரத்து
பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து காலையில் புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் அரியலூருடன் ரத்து செய்யப்பட்டது. மதுரையில் இருந்து புறப்பட்ட வைகை ரயில் திருச்சி சந்திப்புடன் நிறுத்தப்பட்டது.
திருச்சி - சென்னை இடையேயான சோழன் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரவேண்டிய விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டது. ரத்தான ரயில்களுக்கான கட்டணங்களை திருப்பித்தர ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
In pics: Cyclone Thane hits Tamil Nadu coast
Cyclone Thane hit the Tamil Nadu coast early on Friday morning and is likely to weaken in intensity.
In pics: Cyclone Thane hits Tamil Nadu coast
In pics: Cyclone Thane hits Tamil Nadu coast
Americans still struggle with lasting effects of the recession
Throughout U.S. history, economic downturns have taken lasting tolls – reducing family earnings, diminishing expectations and straining relationships. These days, two years after the official end of the worst financial crisis since the Great Depression, untold numbers of Americans continue to struggle.
The Times followed three families struggling to regain their footing. The Petersens, the Longs and the Tuckers come from different backgrounds; their prospects vary.
Americans still struggle with lasting effects of the recession
Thane cyclone updates
Thane cyclone updates: புயல் பாதிப்பு பற்றிய தகவல் கொடுப்பதற்கான அவசர உதவி எண் - 1077
Subscribe to:
Comments (Atom)


